நஜிப் வீட்டுக் காவல்-அந்தோணி லோக் பதவி விலகல்: மலாக்கா தேர்தலில் யாருக்கு பாதிப்பு?
கோலாலம்பூர்: நஜிப் வீட்டுக் காவல் சிறைவாசத்தை அனுபவிக்க இல்லம் திரும்பி விட்டார். அதற்குப் பதிலடியாக, வாக்குறுதிஅளித்த படி அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பைத் துறந்து விட்டார்.
Read More